முக்கிய செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2024)

தந்தி டிவி

3 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார், பிரதமர் மோடி... சென்னையில் இன்று 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார்...

துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான 'தம்பி' லச்சினை சிலை திறப்பு... சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான் திமுக இளைஞரணி மாநாட்டின் நோக்கம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான தொடக்க மாநாடு இது எனவும் வீடியோ வெளியிட்டு கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் முடிவு... கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்படுவதாகவும், இந்தியா கூட்டணியில் குழப்பம் செய்ய வேண்டாம் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

கொடநாடு விவகாரத்தில் தெய்வமாக இருந்து ஜெயலலிதா கண்டு பிடிப்பார் என சசிகலா உறுதி... கொடநாடு பங்களா அருகே ஜெயலலிதா சிலை அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

Election | Jewelleryshops | Holiday | விடிந்தால் தேர்தல் திடீரென வந்த முக்கிய அறிவிப்பு