முக்கிய செய்திகள்

இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தந்தி டிவி
• 2 குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்ல உள்ளார். • கொல்கத்தாவில் உள்ள நேதாஜி இல்லத்திற்கு சென்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இன்று மரியாதை செலுத்துவார். • அதைத் தொடர்ந்து, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். • 28ஆம் தேதி யூகோ வங்கியின் 80-ம் ஆண்டு நிறைவு விழாவிலும், சாந்திநிகேதனில் நடைபெறும் விஸ்வ-பாரதியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்க உள்ளார்.

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு