முக்கிய செய்திகள்

பொதுத்தேர்வு..50ஆயிரம் பேர் ஆப்சென்ட்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவு என்ன..? முக்கிய ஆலோசனை | 12th publicexam

தந்தி டிவி
• பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை. • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில் முக்கிய ஆலோசனை. • அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். • பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தேர்வுத்துறை இயக்குனர் பங்கேற்பு. • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்