முக்கிய செய்திகள்

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லாது என பரவும் வதந்தி - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தந்தி டிவி
• 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமென, வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். • வேலூர் மாவட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவிவரும் வதந்தியால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். • இதனிடையே, அந்த நாணயங்களை வாங்க சில வியாபாரிகள் மறுப்பதாகவும் தெரியவருகிறது. • இந்நிலையில் பொதுமக்கள் எவ்வித குழப்பமும் இன்றி, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை ஏற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு