முக்கிய செய்திகள்

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | ThanthiTV

தந்தி டிவி
• தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது தயாரிப்பாளராக பதிவு.... • ப​ஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சொத்து தகராறில் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்... • சர்வதேச விண்வெளி மையத்தில் பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசையில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக ஆய்வு.... • கலப்பையை பிடித்து நிலத்தை உழுத உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.... • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரத்து 624 கனஅடியாக அதிகரிப்பு.... • நாளை மறுநாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்... • ஒகேனக்கலில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நீர்வரத்து.... • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு... • ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு... • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் 4வது நாளாக தொடரும் விசாரணை... • த.வெ.கவின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்காலிக ஓய்வு... • அரசு முறை பயணமாக அர்ஜென்டினா சென்றார் பிரதமர் மோடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு