முக்கிய செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025)

தந்தி டிவி
• நடப்பாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்... • நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு... • மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், ஏசி வகுப்பில் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் உயர்வு... • ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்... • கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க தடை.... • திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு வழக்கு பதிவு செய்யாதது ஏன்?... • போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சிவகங்கை எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.. • சிவகங்கை எஸ்.பி-யை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி... • அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதியிடம் வழங்காதது ஏன்? • திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கில் கைதான 5 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்... • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த பிறகு 50 லட்சம் ரூபாய் தருவதாக சமரசம்... • நான் முதல்வன்' திட்டத்தின் மூன்றாமாண்டு வெற்றி விழா... • .

CPI | Nallakannu Death | ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

CPI | Nallakannu Death | Chennai | செங்கொடி சூழ... கொண்டுசெல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

Nallakannu | ``தோழமையின் தூண் சாய்ந்து விட்டது..'' | கனத்த இதயத்துடன் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர்

Nallakannu Passed Away | "எளிமை, நேர்மை, தியாகம்.. " | சிபிஆர் புகழாரம்

Nallakannu | CPI | L Murugan | BJP | "சொந்த வீடு கூட வைத்துக்கொள்ளாத அறிய தலைவர்..." - எல்.முருகன்