முக்கிய செய்திகள்

என்.எல்.சிக்கு எதிராக பா.ம.க. போராட்டம்.. 7000 போலீசார் குவிப்பு - கடலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• கடலூரில் என்.எல்.சிக்கு எதிராக பாமக அறிவித்த முழு அடைப்பு போராட்டம் துவங்கியது • காலை 7 மணிக்கு டீக்கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன • கடலூரில் இன்று வழக்கம்போல் கடைகள் இயங்கும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராம் உறுதி • 10 மாவட்டங்களில் இருந்து 7000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர் • இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 பேர் கைது

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு