முக்கிய செய்திகள்

கமலின் இந்தியன் - 2 ஷூட்டிங்கில் பரபரப்பு.. படக்குழு, கிராம மக்கள் இடையே கடும் வாக்குவாதம்

தந்தி டிவி
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில், கமல்ஹாசனின் இந்தியன்-2 படிப்பிடிப்பு நடைபெற்றது.
• நேற்று இறுதிநாள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கிராம மக்கள் உள்ளூர் கோயிலுக்கு, படப்பிடிப்பு குழுவினரிடம் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.
• இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
• பின்பு தகவலறிந்து சென்ற போலீசார், படப்பிடிப்பு குழுவிடம் பணம் கேட்டு நச்சரித்த நபர்களை எச்சரித்து அனுப்பினர்.
• இதனால் டச்சு கோட்டை வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்