ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரிக்கை