Election Results

TN Election Results 2026 | படுதோல்வியை சந்தித்த சிட்டிங், EX.அமைச்சர்கள் | எதிர்பாரா ட்விஸ்ட்..

TN Election Results 2026 | படுதோல்வியைச் சந்தித்த சிட்டிங், EX.அமைச்சர்கள் | எதிர்பாரா ட்விஸ்ட்..

thanthitv

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், நீண்டகாலமாகத் தங்கள் தொகுதிகளைத் தக்கவைத்திருந்த பல மூத்த தலைவர்கள் இந்த முறை படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். ஈரோடு மேற்கில் முத்துசாமி, ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காங்கேயத்தில் மு.பெ. சாமிநாதன், சேலம் வடக்கில் ராஜேந்திரன், மற்றும் ராணிப்பேட்டையில் காந்தி ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆவடியில் நாசர், முதுகுளத்தூரில் ராஜகண்ணப்பன் ஆகியோரும் தோல்வியை சந்தித்துள்ளனர்... அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் குமாரபாளையத்தில் தங்கமணி ஆகியோர் தோல்வியைச் சந்தித்துள்ளனர். மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ, திருமங்கலத்தில் ஆர்.பி. உதயகுமார், மற்றும் திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பாவும் தோல்வியடைந்துள்ளனர்... சென்னையின் முக்கியத் தொகுதிகளான ஆயிரம் விளக்கில் வளர்மதி, அண்ணா நகரில் கோகுல இந்திரா ஆகியோரும் தோல்வியை சந்தித்துள்ளனர். உடுமலைப்பேட்டையில் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர்....

தவெகவில் இணையுமா பாமக ? ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த செளமியா அன்புமணி

Rajini | Vijay | விஜய்க்கு ரஜினியின் ஸ்வீட் மெசேஜ்.. ஆர்ப்பரிக்கும் களம்

BREAKING || ரிசல்டுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் ரியாக்‌ஷன்

Vijay "நடிகர் விஜய் நடித்த படத்தை விடல...இப்ப முதல்வர் விஜய் நடித்த படமா வெளிய வரப்போகுது"

BREAKING முக்கியமான நேரத்தில் விஜய்க்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்... நொடிக்கும் நொடி அதிரும் களம்