Election Results

Puducherry | Election Results 2026 | மீண்டும் ஆட்சி அமைக்கும் N R காங். | புதுச்சேரி மக்கள் தீர்ப்பு

Puducherry | Election Results 2026 | மீண்டும் ஆட்சி அமைக்கும் N R காங். | புதுச்சேரி மக்கள் தீர்ப்பு

thanthitv

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் என்.ஆர். காங்கிரஸ் 9 இடங்களை வென்று பாஜக கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைத்து நேயம் மக்கள் கழகம் சார்பில் போட்டியிட்ட விநாயம் 2ம் இடம் பிடித்துள்ளார். 3வது இடத்தை சுயேட்சையாக போட்டியிட்ட சேதுசெல்வம் பிடித்துள்ளார்

தவெகவில் இணையுமா பாமக ? ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த செளமியா அன்புமணி

Rajini | Vijay | விஜய்க்கு ரஜினியின் ஸ்வீட் மெசேஜ்.. ஆர்ப்பரிக்கும் களம்

BREAKING || ரிசல்டுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் ரியாக்‌ஷன்

Vijay "நடிகர் விஜய் நடித்த படத்தை விடல...இப்ப முதல்வர் விஜய் நடித்த படமா வெளிய வரப்போகுது"

BREAKING முக்கியமான நேரத்தில் விஜய்க்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்... நொடிக்கும் நொடி அதிரும் களம்