Election Results

Election Results 2026 |Assam |மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய NDA கூட்டணி.. வெற்றி கொண்டாட்டத்தில் அசாம்

Election Results 2026 |Assam |மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய NDA கூட்டணி.. வெற்றி கொண்டாட்டத்தில் அசாம்

thanthitv

Thanthi TV Election Results 2026 | மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய NDA கூட்டணி.. வெற்றி கொண்டாட்டத்தில் அசாம் அசாமில் பாஜக மீண்டும் வெற்றி - ஆட்சியைத் தக்கவைத்த என்.டி.ஏ கூட்டணி அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான 64 இடங்களைத் தாண்டி, பாஜக கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. முக்கிய முடிவுகளாக, ஜோர்ஹாட் தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோயை, பாஜகவின் ஹிதேந்திரநாத் கோஸ்வாமி தோற்கடித்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட, இந்த முறை பாஜக கூட்டணி 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அசாமில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு