Election Breaking

Minister Aadhav Arjuna | "இது ஏன் திமுக அரசில் இல்ல?" - "அது யார் பண்ண தப்பு?" -அமைச்சர் ஆதவ் கேள்வி

"இது ஏன் திமுக அரசில் இல்ல?" - "அது யார் பண்ண தப்பு?" -அமைச்சர் ஆதவ் கேள்வி

thanthitv

#Minister #AadhavArjuna #TVK #DMK #TNPolitics #ThanthiTV Minister Aadhav Arjuna | "இது ஏன் திமுக அரசில் இல்ல?" - "அது யார் பண்ண தப்பு?" - அமைச்சர் ஆதவ் சரமாரி கேள்வி மதுராந்தகத்தில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த மாதம் கரூரில் அதே பகுதியில் முதலமைச்சர் சென்றபோது எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். கரூரில் சூழ்ச்சி உருவானதாகவும், இதுகுறித்து திமுகவை நோக்கி மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Madurai | Court | Politics | "ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.." கோர்ட் அதிருப்தி

Gem Veeramani | Police | பாலியல் கொடூரன் வீரமணி விவகாரம்.. கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

BREAKING || ஜெம் வீரமணி வழக்கு - விசாரணையில் சிக்கிய புது பெயர்.. தேடுதல் வேட்டையில் போலீஸ்

BREAKING || "தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்..." வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்

Gyanesh Kumar | தலைமை தேர்தல் ஆணையர் மீது சரமாரி புகார்கள்.. அட்டார்னி ஜெனரலுக்கு பறந்த கடிதம்