தேர்தல் 2026 - கருத்துக்கணிப்பு

Exit Poll 2026| Congress |ஆட்சியை பிடிக்கிறதுகாங்கிரஸ் - அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஒரே முடிவில்

ஆட்சியை பிடிக்கிறதுகாங்கிரஸ் - அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஒரே முடிவில்

thanthitv

#keralaexitpoll #congress #exitpoll2026 கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து வெளியான எக்சிட் போல் முடிவுகள் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பல்வேறு நிறுவனங்கள் கணித்துள்ளன. மொத்தம் 140 இடங்களைக் கொண்ட கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறுவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. Peoples Pulse கருத்துக்கணிப்பில் ஆளும் சி.பி.எம் 60 முதல் 65 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 75 இடங்கள், பாஜக 3 முதல் 5 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளது. Axis My India நிறுவனம் சிபிஎம் 49 - 69, காங்கிரஸ் 78-90, பாஜக 3 இடங்கள் வரை வெல்லலாம் என கணித்துள்ளது. MATRIZE கருத்துக்கணிப்பில் சிபிஎம் கூட்டணி 60 முதல் 65 இடங்களும் காங்கிரஸ் 72 முதல் 75 இடங்களும் பாஜக மூன்று முதல் 5 இடங்களும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேவிசி கருத்துக்கணிப்பில் சிபிஎம் 52 முதல் 61 இடங்களும், காங்கிரஸ் 72 முதல் 84 இடங்களும், பாஜக மூன்று முதல் 7 இடங்களிலும் வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. P-Marq நிறுவனம் மார்க்சிஸ்ட் கூட்டணி 62 முதல் 69 இடங்களிலும், காங்கிரஸ் 71 முதல் 79 இடங்களிலும், பாஜக ஒன்று முதல் 4 இடங்களிலும் வெல்லும் எனவும் கணித்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்