தேர்ந்தெடுக்கப்பட்டவை

அமெரிக்க ஆலோசானை குழுவில் இந்திய வம்சாவளி CEO -க்கள்... அதிரடி காட்டிய ஜோ பைடன்

தந்தி டிவி
• அமெரிக்காவின் ஜனனாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆட்சியில், துணை ஏராளமான இந்திய வம்சாவளியினருக்கு துணை அதிபர் பதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. • இந்நிலையில் இரண்டு இந்திய வச்சாவளியினரை அமெரிக்க வர்த்தக கொள்கை ஆலோசனை குழு உறுப்பினர்களாக ஜோ பைடன் நியமித்துள்ளனர். • ஃப்லெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரேவதி அத்வைத்தி மற்றும் நேச்சுரல் ரிசோசர்சஸ் டிபென்ஸ் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரியான மணீஷ் பாப்னா ஆகிய இருவர் உள்ளிட்ட 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார். • அமெரிக்காவின் வர்த்தகத் துறை பிரிதிநிதிக்கு, வர்த்தகக் கொள்கைகளில் சீர்திருத்தங்கள், அமலாக்கம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆலோனைகளை இவர்கள் அளிப்பார்கள். • பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புகளில் நீண்ட வருடங்கள் பணியாற்றியுள்ள ரேவதி அத்வைத்தி, உலக பொருளாதார மன்றத்தின் நவீன உற்பத்தி பிரிவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax