அரித்மேதிச்சரச்தேர்

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா வழிமுறைகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : பாலு, வழக்கறிஞர் // பிஸ்மி, பத்திரிகையாளர் // ராஜ்மோகன், வலைதள செயற்பாட்டாளர் // கஸ்தூரி, நடிகை

தந்தி டிவி

* சாதி மதவெறுப்பை விதைக்கிறதா சமூக வலைதளங்கள்

* அத்துமீறி அம்பலப்படுத்தப்படும் அந்தரங்கங்கள்

* பயனுள்ள தகவல்களையும் பரப்பும் எளிய தளங்கள்

* உலக நடப்புகளை உள்ளங்கையில் கொடுக்கும் அற்புதம்

* அரசியல் நிர்ணய சக்தியாவும் மாறுகிறதா?

* கலாச்சாரங்களை உரசிப் பார்கிறதா யூ டியூப் சேனல்கள்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்