(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
* உயர்நீதிமன்ற படியேறிய 10ம் வகுப்பு தேர்வு
* ஒரு மாதம் தள்ளி வைத்தால் என்ன?
* ஊரடங்கில் தேர்வு நடத்த என்ன அவசியம்?
* சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
* தேர்வு முக்கியம் என வாதிட்ட அரசு
* விரிவான அறிக்கை கேட்டு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
* தொடர்ந்து தேர்வை எதிர்க்கும் எதிர்கட்சிகள்