* இறுதி கட்டத்தில் நான்காம் பொதுமுடக்கம்.* மருத்துவர்களுடன் ஆலோசித்த முதல்வர்.* பள்ளி திறப்பு பற்றியும் அமைச்சருடன் ஆலோசனை.* ஊரடங்கு வேண்டாம் என சொல்லும் தொழில்துறை.* சென்னையில் அதிதீவிரமடையும் கொரோனா.* திருமழிசையிலும் தலைதூக்கத் துவங்கும் தொற்று