சினிமா

Sardar 2 | தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் நடைபெற்ற சர்தார் 2 ​ப்ரோமோஷன் ​நிகழ்ச்சி

Sardar 2 | தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் நடைபெற்ற சர்தார் 2 ​ப்ரோமோஷன் ​நிகழ்ச்சி

thanthitv

தனலட்சுமி சீனிவாசன் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் சர்தார் 2 ​ப்ரோமோஷன் ​நிகழ்ச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்தார் 2 பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.... அவர்கள் நடனமாடி கொண்டாடியது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.. அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா, சர்தார் 2 சபடம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், அதை ஜெயிக்க வைப்பது உங்கள் கடமை தான் எனவும் தெரிவித்தார்... தொடர்ந்து தனது பேமஸான வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு டயலாக்கை எஸ்.ஜே.சூர்யா பேசும் போது மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்...

CM Vijay | TN Govt | பறிபோன உயிர்கள்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Chennai Rain | சென்னையில் திடீர் கனமழை... குளிர்ந்த தலைநகர்

Tirupati Laddu Viral Video | "லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்" - தீயாய் பரவிய வீடியோ

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய இரட்டை கொலை விசாரணை - நீதிபதி கடும் அதிருப்தி

Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்