#Ramayana #RamayanaMovie #Producer #Mumbai #IncomeTax #ThanthiTV Ramayana Movie Producer | Mumbai | பெரும் எதிர்பார்ப்பில் வரும் `ராமாயணா' படத்தின் தயாரிப்பாளர் ஆபீசில் Income Tax அதிகாரிகள் சோதனை பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரன்வீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் இப்படம், இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நமித் மல்ஹோத்ராவுக்கு சொந்தமான ‘பிரைம் ஃபோகஸ்’நிறுவன அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.