சினிமா

Madhavan | Dhurandhar | "துரந்தர் படத்தில்..." - ஓபனாக கேட்ட நடிகர் மாதவன்

"துரந்தர் படத்தில்..." - ஓபனாக கேட்ட நடிகர் மாதவன்

thanthitv

Madhavan | Dhurandhar | "துரந்தர் படத்தில்..." - ஓபனாக கேட்ட நடிகர் மாதவன்

துரந்தரில் என்ன Propaganda இருக்கிறது? - நடிகர் மாதவன் துரந்தர் படத்தில் என்ன Propaganda இருக்கிறது? என்று நடிகர் மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார்.. "துரந்தர்" திரைப்படம் பாகிஸ்தானை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும், அதில் நல்லது, கெட்டது என இரண்டும் இருப்பதாகவும் நடிகர் மாதவன் தெரிவித்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னை சங்கி என்றும், "துரந்தர்" Propaganda படமாக இருப்பதாகவும் வரும் விமர்சனங்கள் குறித்து மாதவன் பதிலளித்தார். துரந்தர் படத்தில் என்ன Propaganda இருக்கிறது என்பது புரியவில்லை” என கூறினார். மேலும், எந்தக் கட்சியும் தன்னை விளம்பரப்படுத்துமாறு கேட்டதில்லை என்றும், நாட்டைப் பற்றிய பெருமையான கருத்துகளை பேசுவது குற்றமல்ல என்றும் தெரிவித்தார்.

Breaking | TN Rains | Rain Alert | வங்கக்கடலில் திடீர் மாற்றம் | அடுத்த 24 மணி நேரத்தில்..

Chennai Girl Case சென்னையில் தலைமை காவலர் மீது வளர்ப்பு மகளே கொடுத்த பகீர் புகார்

Keralam Land Slide | நேபாள் பயங்கரத்தை கண்முன் நிறுத்திய காட்சி | கேரளாவில் அடுத்தடுத்து கோரம்

Asian Games | India | 3வது பதக்கத்தையும் தட்டி தூக்கிய ஏர் ரைபிள் டீம் | டாப் 10ல் நுழைந்த இந்தியா

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..