சினிமா

Lenin Viral Video | "நானும் விஜய் ரசிகர் தான்.." - தீயாய் பரவும் தயாரிப்பாளர் லெனின் வீடியோ

நானும் விஜய் ரசிகர் தான்.."

thanthitv

நானும் விஜய் ரசிகர் தான் - தயாரிப்பாளரும், நடிகருமான லெனின் தயாரிப்பாளரும், நடிகருமான லெனின், தானும் விஜய் ரசிகர் தான், என கூறி பதிவிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லெனின் ரெட் லேபிள் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் அனு மோகன், விஜய் பற்றி பேசிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் அனு மோகன் பேசியதில், தனக்கு எந்த உடன்பாடும் இல்லை என கூறி, லெனின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு