சினிமா

Nana Patekar ``அவரால என் வாழ்க்கையே நரகமாகிடுச்சி’’ - நானா படேகர் குறித்து தனுஸ்ரீ தத்தா வீடியோ

``அவரால என் வாழ்க்கையே நரகமாகிடுச்சி’’

thanthitv

Nana Patekar ``அவரால என் வாழ்க்கையே நரகமாகிடுச்சி’’ - நானா படேகர் குறித்து தனுஸ்ரீ தத்தா வீடியோ #ThanathusreeThatha #nanapatekar அண்மையில் மறைந்த நடிகர் நானா படேகரால் தனது வாழ்க்கை நரகமானதாக நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2018-ஆம் ஆண்டு நானா படேகர் அளித்த பாலியல் தொல்லை புகாருக்குப் பிறகு, தன்னைப் பலர் பின்தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு காரின் பிரேக் கம்பிகளைத் துண்டித்து கொல்ல முயன்றதாகவும் வீடியோவில் தனுஸ்ரீ தத்தா பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நானா படேகர் தன்னிடம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Crime தமிழகத்தை குலைநடுங்க விட்ட மனித கறி பிரியாணி - `மிருகமாக’ மாறிய தம்பதிக்கு இறங்கிய இடி

Delhi CJP Protest | Abhijeet Dipke Arrest | ப்ளைட்டுக்குள் வைத்தே அபிஜித் தீப்கே கைது

Cuddalore | Crime | வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் பின்னணி

TN Govt | TVK | Byelection Results | `மீண்டும்’ - செங்கல்பட்டு திருப்பூர் மக்களே கொண்டாடுங்க போங்க..

Breaking | Anbumani | ``தவெக கூட்டணியில் பாமகவா?'' | உடைத்து பேசிய அன்புமணி