Ghajini | சூர்யாவின் தரமான செய்கை... 21 வருடம் ஆனாலும் இன்றும் மாஸ்தான்!
சூர்யாவின் தரமான செய்கை... 21 வருடம் ஆனாலும் இன்றும் மாஸ்தான்!
thanthitv
#Ghajini | #surya | #cinema சூர்யாவின் தரமான செய்கை... 21 வருடம் ஆனாலும் இன்றும் மாஸ்தான்! சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய கஜினி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.