சினிமா

விரைவில் மீண்டும் தொடங்கும் சிம்புவின் "அரசன்" பட படப்பிடிப்பு

விரைவில் மீண்டும் தொடங்கும் சிம்புவின் "அரசன்" பட படப்பிடிப்பு

thanthitv

விரைவில் மீண்டும் தொடங்கும் சிம்புவின் "அரசன்" பட படப்பிடிப்பு

சிம்பு நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்புச் சிக்கல்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்துருக்க நிலைல விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கு.

ப்ரீத்....

முன்பண விவகாரம் தொடர்பா வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அளித்த புகாரால, கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்ஸி அமைப்பினர் முன்னிலையில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில சுமுக முடிவு எட்டப்பட்டிருக்கு.

ஐசரி கணேஷ் கேட்ட ஏழரை கோடி ரூபாய் நிலுவைத் தொகைய சிம்பு சார்பா தயாரிப்பாளர் தாணு வழங்குறதா உறுதி அளிச்சிருக்காரு.

இதனால, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 'அரசன்' படப்பிடிப்பு மீண்டும் விரைவில் தொடங்க உள்ளதா தகவல் வெளியாகியிருக்கு...

ப்ரீத்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்