#bigboss | #divyashinde 'பிக் பாஸ்' பிரபலம் திவ்யா ஷிண்டே கைது புனேயில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவரை தாக்கி 5 லட்சம் ரூபாய் மிரட்டி பறிக்க முயன்ற புகாரில் 'பிக் பாஸ் மராத்தி' பிரபலம் திவ்யா ஷிண்டேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.