சினிமா

பிக் பாஸ் காமன்மேன் நடுவர் ராஜா ஜெயமோகன்: போட்டியாளர்களிடம் பயன்படுத்திய ஒருமைச் சொற்களுக்கு மனப்பூர்வ மன்னிப்பு

நடிகரும் பிக் பாஸ் காமன்மேன் நடுவருமான ராஜா ஜெயமோகன் பதிவு

thanthitv

"என் அன்பான பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும், போட்டியாளர்களிடம் பேசும்போது நான் ஒருமையில்வர்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நானும் ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில், அவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் உரிமையின் காரணமாகவே அப்படி பேசினேன்.

ஆனால், அது போட்டியாளர்களை காயப்படுத்த, மரியாதை குறைவாக காட்டியதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறு நடத்துவது ஒருபோதும் எனது நோக்கமல்ல. உங்கள் அனைவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இனி என்னை மேலும் திருத்திக் கொண்டு சிறப்பாகச் செய்வேன்"

-நடிகரும் பிக் பாஸ் காமன்மேன் நடுவருமான
ராஜா ஜெயமோகன் பதிவு

Nepal Rescue Operation புதுச்சேரியில் இருந்து நேபாள் சென்றவர்கள் நிலைமை? ஷாக் நியூஸ்

Today Gold Rate | சர்ப்ரைஸ்.. ஒரே அடியாக பல்க்காக குறைந்த தங்கம் விலை

Nepal Flood களத்தில் இறங்கும் இந்தியா - வேறுவழியின்றி ஒப்புகொண்ட நேபாள்

Nepal Flash Flood | நேபாளை அழித்த பெருவெள்ளம் - அடுத்தடுத்து வந்து விழும் பேரிடி

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை