#jananayagan | #cmvijay | #KamalaCinemas `ஜனநாயகன்' 100வது நாள்... அந்த ஒரு சீனை 8 முறை ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள் முதலமைச்சர் விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ஜனநாயகனின் 100-வது நாள் சிறப்புக் காட்சி, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.