அரசியல்

15 மாநிலங்களில் பாஜக 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது - அமித்ஷா

15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வில்லை - அமித்ஷா

தந்தி டிவி

* இந்த வெற்றியானது, பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அன்பால் கிடைத்துள்ளது - அமித்ஷா

* மேற்குவங்கத்தில் வன்முறையில் உயிரிழந்த தொண்டர்களுக்கு, மக்களவை தேர்தல் வெற்றியை காணிக்கையாக்குகிறேன் - அமித்ஷா

* கடந்த 70 ஆண்டுகளாக ஏழைகளாக இருந்த 7 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளோம். - அமித் ஷா

* கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியால் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது.

* மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றுள்ளோம் , மேற்கு வங்க மாநிலம் முழுவதும் விரைவில் பாஜக ஊடுருவும்

*

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்