(19/04/2020) ஆயுத எழுத்து - ஏப்ரல் 20 : ஊரடங்கிற்கு இடைவேளையா?
* சுங்க சாவடிகள் செயல்பட அனுமதி அளித்த மத்திய அரசு
* பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களை திறக்கும் தமிழக அரசு
* தளர்வு குறித்து நாளை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு குழு
* மே 3 வரை கட்டுப்பாடுகள் தொடரும் என சொன்ன அமைச்சர்
* நாளை முதல் துவங்கும் 100 நாள் வேலைத்திட்டப்பணிகள்