* புதிய பரிமாணத்தை எட்டிய குடியுரிமை போராட்டம்.* கோலமிட்ட போராட்டக்காரர்களுக்கு பெருகும் ஆதரவு.* அலங்கோல கருத்தால் கைது என சொல்லும் அமைச்சர்.* காயம்படாமல் மத்திய அரசை காக்கும் அதிமுக என சாடும் ஸ்டாலின்