சிறப்பு விருந்தினர்களாக : வன்னி அரசு , விடுதலை சிறுத்தைகள் // சத்யாலயா ராமகிருஷ்ணன் , பத்திரிகையாளர் //அப்துல் கரீம் , எஸ்.டி.பி.ஐ // ரமேஷ் சேதுராமன் , அரசியல் விமர்சகர்
* சிஏஏ போராட்டத்தால் கலவர பூமியான வண்ணாரப்பேட்டை
* தடியடியால் தமிழகமெங்கும் பரவிய பதற்றம்
* எதிர்பாராமல் நடந்து விட்ட சம்பவம் - அமைச்சர்
* 3 ஆண்டுகளை முடித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி