சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சினேகன், மக்கள் நீதி மய்யம்
“ரஜினி விரும்பினால் கூட்டணி “ பாஜக அழைப்பு
நவம்பரில் முக்கிய முடிவை அறிவிக்கும் ரஜினி?
மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டம் ?
ரஜினி மூலம் மூன்றாம் அணி கட்டமைக்க முயற்சி?
திமுக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி
தேர்தல் நெருக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்