* ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தும் ஆணையம்.* காலத்தின் கட்டாயம் என சொல்லும் மோடி.* “அடிக்கடி நடக்கும் தேர்தலால் வளர்ச்சி பாதிப்பு“.* நேரமும், வளமும் வீணாவதாகவும் பேச்சு.* எதேச்சதிகாரம் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்