வன்னியர் போராட்டத்தை கையில் எடுத்த பா.ம.க.சாலை மறியலால் முடங்கிய போக்குவரத்து.“கோரிக்கை ஏற்காவிடில் 89 போராட்டம் திரும்பும்“.அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அன்புமணி.நல்ல முடிவு வரும் என் சொல்லும் பா.ம.க