நாளை பிரம்மாண்ட பிரசாரத்தை தொடங்கும் அதிமுக
முதல்வர் வேட்பாளர் - இன்னும் முடிவு சொல்லாத பாஜக
எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் - அடித்துச்சொல்லும் அதிமுக
இட ஒதுக்கீடு தரும் கட்சியுடன் கூட்டணி என நிர்பந்திக்கும் பாமக
அதிமுக பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என சொல்லும் தேமுதிக