* மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு.* அரசுக்கு சம்பந்தமில்லை என சொல்லும் பா.ஜ.க.* சர்வாதிகாரம் நோக்கி செல்வதாக சாடும் ராகுல்.* வழக்கை திரும்ப பெற வலியுறுத்தும் ஸ்டாலின்