சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக எம்.எல்.ஏ // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.ஜெயராமன், மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // புகழேந்தி, பொருளாதார நிபுணர்
* இந்தியாவில் 18,000 பேருக்கு கொரோனா
* ரேபிட் டெஸ்ட் கிட் சரியான முடிவை காட்டுகிறதா ?
* சந்தேகம் எழுப்பி நிராகரித்த ராஜஸ்தான் அரசு
* பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் - ஐ.சி.எம்.ஆர்