சிறப்பு விருந்தினராக : சதீஷ் குமார், சாமானியர் // ரவீந்திரநாத், மருத்துவர் // மகேஷ்வரி, அதிமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர்
* அமைச்சரை பதவி விலகக்கோரிய ஸ்டாலின்
* காங்.,திமுகதான் காரணம் என குற்றம்சாட்டிய முதல்வர்
* சட்டசபையில் புயலைக் கிளப்பிய எதிர்கட்சிகள்