சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\ கண்ணதாசன், திமுக \\ ஜெயராஜ், ஹிந்தி பிரசார சபா \\ கோபண்ணா, காங்கிரஸ்
* ஒரே மொழியே நாட்டின் அடையாளம்
* இந்தியே தேச ஒற்றுமைக்கு பாலம்-அமித்ஷா
* பன்முக தன்மைக்கு வேட்டு என எதிர்ப்பு
* இது இந்தியா 'இந்தி'யா அல்ல - திமுக