சிறப்பு விருந்தினராக : அமெரிக்கைநாராயணன், காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கான்ஸ்டண்டைன், திமுக
* 10 சதவீத ஒதுக்கீட்டை எதிர்த்த 16 கட்சிகள்
* மறுப்பு சொல்லாமல் ஆதரித்த மார்க்சிஸ்ட்
* சமூக நீதியில் சமரசம் இல்லை என கூறிய அதிமுக
* முடிவை எட்டாமல் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்