தாமிரபரணியில் கலக்கும் கழிவுநீர்- மக்கள் வேதனை/நெல்லை மாநகரில் தாமிரபரணி நதியில் நேரடியாக கலக்கும் கழிவுநீர்/3 ஆண்டுகளில் தாமிரபரணி இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்- சமூக ஆர்வலர்கள் வேதனை/பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கை- மாநகராட்சி தகவல்/தாமிரபரணியை பாதுகாக்க உலக வங்கியில் ரூ.800 கோடி நிதி கோரப்பட்டுள்ளது- மாநகராட்சி நிர்வாகம்/விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்- நெல்லை மேயர்