🔴LIVE : ரயிலில் வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் | நேரலை காட்சிகள்

Update: 2023-02-01 04:46 GMT




 




 




 




 


 




 




 



"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முதல் கட்டமாக வேலூர் மண்டலத்தில் ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர்

சென்னை சீரடி விரைவு ரயில் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் புறப்பட்டார்

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக வேலூர் செல்கிறார் முதல்வர்




 


Tags:    

மேலும் செய்திகள்