🔴LIVE :டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை - ஈபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு | சிறப்பு நேரலை

Update: 2023-02-03 03:58 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டினை அதிமுக கட்சி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் முடிவின் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்க உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்