`உங்க பருப்பு இங்க வேகாது` - போட்டு தாக்கிய வைகைச் செல்வன்

Update: 2024-04-16 07:48 GMT

#admkvsbjp #madurai #drsaravanan

மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், வைகை நதிக்கரையில் இருந்து யமுனை நதிக்கரைக்கு செல்ல வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்