"அன்று அம்மையார் செய்தது..." - ஜெ-வை புகழ்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2024-03-25 02:44 GMT

"அன்று அம்மையார் செய்தது..." - ஜெ-வை புகழ்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"இந்தியா முழுவதும் நீட் தேர்வு இருந்தது"

"ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வை நுழையவிடவில்லை"

"கிராமப்புற மாணவர்களுக்காக நுழைவு தேர்வை ரத்து செய்தவர் கருணாநிதி"

"12-ஆம் வகுப்பு மதிப்பெண் போதுமானது எனக் கூறியவர் கருணாநிதி"

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை"

"ஆனால், அவர் மறைந்த பின்னர் பாஜக அழுத்தத்தால் நீட் தேர்வுக்கு அதிமுக அனுமதி அளித்தது"

"இதனால் தான் அனிதாவின் மரணம் நிகழ்ந்தது"

Tags:    

மேலும் செய்திகள்