நாளை வாக்குப்பதிவு... பிளான் படி நெக்ஸ்ட் மூவ்... பரபரக்கும் வேலூர்

Update: 2024-04-18 06:13 GMT

#vellore | #loksabhaelection2024

நாளை வாக்குப்பதிவு... பிளான் படி நெக்ஸ்ட் மூவ்... பரபரக்கும் வேலூர்

வேலூர் குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது... குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 26 மண்டலங்களில் 293 வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பெட்டி இயந்திரங்கள், விவி பேட், மை, தடுப்பு அட்டை உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்