இது இல்லாமலும் இனி Vote போடலாம்.. தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்

Update: 2024-04-16 03:14 GMT

இது இல்லாமலும் இனி Vote போடலாம்

தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்

#loksabhaelections2024 #thanthitv

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், TN Election இணைய பக்கத்திலும், Voter help line செல்போன் செயலி பதிவிறக்கம் செய்து, தேடினால், எந்த வாக்குசாவடியில் வாக்கு செலுத்த வேண்டும் என்ற முகவரியும் அதில் வரும் என்று கூறினார். பூத் சிலிப் என்பது வாக்கு சாவடி எங்கு அமைந்துள்ளது என்பதனை கண்டு பிடிக்க மட்டுமே பயன்படும் என்றும், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போனவர்கள் பூத் சிலிப் பதிபிறக்கம் செய்து ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், உள்ளிட்ட

11 வகையான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது, பூத் சிலிப், தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்கி வருவதாக சாகு தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்