வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்த விஜய் வசந்த்.. உற்சாகமாக வரவேற்ற மக்கள்

Update: 2024-04-11 07:09 GMT

வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்த விஜய் வசந்த்.. உற்சாகமாக வரவேற்ற மக்கள்

#kannyakumari #vijayvasanth #congress #campaign #electioncampaign #elections2024

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், ராஜாக்கமங்கலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஏராளமான கிராமங்களில் அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் துவங்கியுள்ளது என்றும், அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்