தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட உதயநிதி - அதிமுக பரபரப்பு புகார்..
#udhayanidhistalin #dmk #admk #loksabhaelection2024 #thanthitv
அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் உரிமை தொகை கொடுப்பேன் என அமைச்சர் உதயநிதி கூறுவது தேர்தல் நடத்தை விதிமீறல் என தமிழக தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இதுகுறித்து புகாரளித்தனர்.